சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்ற மாமமன்ற கூட்டம்
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி பிப்ரவரி மாத…