வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 30 பேர் பலி…
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம்,…