நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாத தரிசன டிக்கட்டுகள் வெளியீடு
திருப்பதி நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாதத்துகான தரிசன டிக்கட்டுகள் வெளியாகிறது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி…