Tag: each Rs2000 for family

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ரூ.2ஆயிரம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என…