மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க முடியாது! உயர்நீதிமன்றம்
சென்னை: மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இதுகுறித்து மருத்துவ கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க…