Tag: Do not enroll

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம்! நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

சென்னை: அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம் என நர்சிங் படிக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கு நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து…