ரவுடிகளுடன் சென்று திமுக கவுன்சிலர் தாக்கிய ராணுவ வீரர் உயிரிழப்பு! இது கிருஷ்ணகிரி சம்பவம்…
கிருஷ்ணகிரி: திமுக கவுன்சிலர் தனது ஆதரவு ரவுடிகளுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை…