நேற்று திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : முதல்வர் பாராட்டு
சென்னை நேற்று திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்…