மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் அடையாள அட்டை! ரயில்வே தகவல்…
சென்னை: மாற்றுத்திறனாளி பயனாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு…