சென்னையில் வரும் 20 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! தமிழ்நாடு அரசு
சென்னை: சென்னையில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வேலையில்லா திண்டாட்டத்தை…