ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: திமுக எம்எல்ஏக்கள் சார்பில் முதலமைச்சரிடம் ரூ.1.30 கோடி நிவாரண நிதி வழங்கல்!
சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் சார்பில், நிவாரண நிதியாக ரூ.1 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 750-ஐ தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்…