சென்னையில் இன்று 1,278 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,26,677 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 97 ஆக உள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1,234 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.…