ரூ.42 கோடியில் கட்டப்பட்டு வரும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் சேகர்பாபு
சென்னை: ஒரே நேரத்தில் 120 பேருந்துகள் நிற்கும் வகையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டு வரும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என…