Tag: corona

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்வு….!

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு…

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலி: மகாராஷ்டிராவில் பள்ளி பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

மும்பை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா 2ம் அலையால்…

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : அதிர்ச்சி தகவல் 

டில்லி நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.6…

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனா நிதி : அரசு ஆணை

சென்னை தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனாவை முன்னிட்டு ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்க அரசு ஆணை இட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் முதல் நாடெங்கும்…

மோடி அரசு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி பிரதமர் மோடியை அனைவருக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

இன்று முதல் வீட்டில் இருந்தபடி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டில்லி கொரோனா அதிகரிப்பால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் தங்கள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்க உள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதில்…

60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : கொரோனா பரவல் அதிகரிக்குமா?

வாஷிங்டன் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 60 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகச் சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…

உலக அளவில் மிக அதிகமாக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,69,914 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,25,379 ஆக உயர்ந்து 1,70,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,914 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.66 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,66,16,150 ஆகி இதுவரை 29,48,860 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,20,153 பேர்…