Tag: Corona virus

கொரோனாவில் இருந்து அசத்தலாக மீளும் பஞ்சாப்: உயிரிழப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகம்

சண்டிகர்: அதிக கொரோனா பலி எண்ணிக்கையில் இருந்து அதிக குணம் அடைந்தோரின் எண்ணிக்கையை பதிவு செய்து இருக்கிறது பஞ்சாப் மாநிலம். கொரோனா பாதிப்பில் ஏப்ரல் மாதத்தில், பஞ்சாபின்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டம் எதிரொலி: சொந்த மக்களை அழைக்கும் சீனா

டெல்லி: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் காரணமாக அங்குள்ள தமது நாட்டினரை திரும்ப அழைக்கிறது சீனா. கொரோனா வைரசின் பிறப்பிடம் தான் சீனா. இன்று 200க்கும் அதிகமான…

தமிழகத்தில் இன்று 765 பேருக்கு கொரோனா…! சென்னையில் மட்டும் 587 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 765 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227 ஆக உயர்ந்துள்ளது.…

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: பரிசோதனையில் வெற்றி என சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனையில் வெற்றியடைந்து உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பொருளாதாரமும்…

சென்னையில் அதிக கொரோனா தொற்றுகள் உள்ள 3 மண்டலங்கள் எவை தெரியுமா…?

சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் மட்டும் 3000 கொரோனா தொற்றுகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இங்கிலாந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்

லண்டன்: இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…

டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம்: வலுக்கும் கண்டனங்கள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே கொரோனா…

இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி…

கொரோனாவுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தா? மரணம் நிச்சயம் என எச்சரிக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தால் இறப்பு விகிதிம் அதிகரிக்கும் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் அதிக பாதிப்பை…

தமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…