22/08/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3லட்சத்து 73-ஆயிரத்தை கடந்ததுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 5,980 பேருக்கு கொரோனா…