ஆவடி, பரந்தூர் மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை விரைவில் வெளியாகும் : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
118.9 கி.மீ. தூரத்துக்கான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை மேலும் 93 கி.மீ. அதிகப்படுத்த தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 2022 நவம்பர்…