அம்ரித் பாரத் திட்டத்தில் கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம்! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
சென்னை: மத்தியஅரசி அம்ரித் பாரத் திட்டத்திகீழ் கிண்டி பேருந்து நிலையத்தில் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.…