Tag: CM arrival

இன்று மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை இன்று முதல்வர் ஸ்டாலின் மதுரை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை புதுராம்நாட் சாலை, சி.எம்.ஆர். சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள…