Tag: child delivery

வீட்டிலேயே பிரசவம் பார்த்தால் நடவடிக்கை : சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை தமிழக சுகாதாரத்துறை வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.. கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் (வயது…