Tag: Cheranmahadevi

மிளகு பிள்ளையார் திருக்கோயில், சேரன்மகாதேவி

அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அமைந்துள்ளது. கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவருக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள், கனவில்,…