Tag: chennai

7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுக: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக உள்ள 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்…

விக்கிரவாண்டி வந்த விஜயகாந்த்: உற்சாக வரவேற்பு அளித்த தேமுதிகவினர்

நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்திற்காக விக்கிரவாண்டி வந்துள்ள விஜயகாந்திற்கு, தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21ம்…

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி அக்டோபர் 24 முதல் 26ம் தேதி வரை பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்…

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம்: புதிய நடைமுறைகள் அமல்

மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டும் என்ற…

பொய்யான தகவல்களை கூறுவது உங்களுக்கு பொருந்தக்கூடியது அல்ல: மு.க ஸ்டாலினுக்கு கிரண்பேடி பதிலடி

புதுவைக்குட்பட்ட ஏனாமில் உள்ள ஒரு தீவை தனியாருக்கு விற்க முயல்வதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வீட்டு பத்திரப் பதிவுக்கு லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்

வீட்டு பத்திரப் பதிவுக்காக லஞ்சம் பெற்றதாக சென்னையை சேர்ந்த சார்பதிவாளர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் முத்துக்கண்ணன்.…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி…

மதுரை மீனாட்சி அம்மனுக்கு 11 லட்சம் மதிப்பில் ஒட்டியாணம் வழங்கிய தொழிலதிபர்கள்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ. 11 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணத்தை சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் கூட்டாக வழங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.09, டீசல் ரூ. 69.96க்கு விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24 மணி…