Tag: Chennai High Court permanent judges

சென்னை உயர்நீதிமன்ற 5கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் 5கூடுதல் நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த…