பெஞ்சல் புயல் எதிரொலி: புறநகர் ரயில் சேவை குறைப்பு – சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
சென்னை: பெஞ்சல் புயல் எதிரொலியாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த…