‘சிந்தூர்’ ‘துப்பாக்கிரவை’யாக மாறினால் என்ன நடக்கும் என்பதை 22 நிமிட சக்கரவியூக தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தியதாக மோடி பேச்சு
ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர்…