Tag: Central government competitive exams

மத்தியஅரசின் போட்டித் தேர்வுகளை இனி தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்..

டெல்லி: மத்தியஅரசின் போட்டித்தேர்வுகளை இனிமேல் தமிழ் உள்ப 13 மொழிகளில் எழுதலாம் என எஸ்எஸ்சி எனப்படும் மத்தியஅரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்…