சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை? நெடுஞ்சாலை துறையின் பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், வெளியிடப்பட்ட நெடுஞ்சாலை துறையின் ரூ.160 கோடி பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அரசு…