அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காசிமா 3 பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை
அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த காசிமா மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று…