‘செல்ஃபி வித் சிஎம்’ மற்றும் வாழ்த்து: 07127 191333 எண்ணுக்கு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நாளை (மார்ச் 1ந்தேதி) கொண்டாடப்படும் நிலையில், பொதுமக்களும், திமுக வினரும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுமையான முயற்சிகளை…