கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில்…