பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன், தமிழ்நாட்டின் திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் என்றும் தலைகுனியாது! திருவிடந்தை திமுக நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை…
சென்னை: பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன், தமிழ்நாட்டின் திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் என்றும் தலைகுனியாது என திருவிடந்தை திமுக நிகழச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…