ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ. 4 கோடி பணம்… பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவையில்லை உச்சநீதிமன்றம் அதிரடி…
2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரயிலில் இருந்து ரூ. 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் அப்போது பரபரப்பை…