நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்கள் எச்சரிக்கை…
ராமேஸ்வரம்: 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, இன்று போராட்டம் அறிவித்துள்ள மீனவர்கள் சங்கத்தினர், இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள்…