வைரஸ் காய்ச்சல் பரவல்: 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழகஅரசு முடிவு
சென்னை: வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…