Tag: aiadmk

உரத் தட்டுபாட்டை போக்க அவசர நடவடிக்கை மேற்கொள்க: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச்…

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் மனு

உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர்…

நாங்குநேரி தேர்தல் முடிவை ரத்து செய்க: நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை

தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி அதிக பணத்தை அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் செலவிட்டுள்ளதால், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என அத்தொகுதியில்…

இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு!

சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த…

சென்னையில் நாளை அதிமுக பொதுக்குழு! மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுமா?

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

2021ம் ஆண்டு தேர்தலுக்கு அதிமுக தொண்டர் ஒருவரே முதல்வர் வேட்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவை சேர்ந்த ஒருவரே 2021ம் ஆண்டு தேர்தலுக்கு, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்…

தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

தமிழகத்தின் 33வது மாவட்டமாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் உதயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக…

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியீடு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான…

உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும்: வைகோ

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீர்மேலான்மை விசயத்தில் தமிழக…

உள்ளாட்சித் தேர்தல்: அ.தி.மு.க.விடம் பேச தேமுதிக சார்பில் 5பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை : தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுகவிடம் தொகுதிகள் குறித்து பேசுவதற்காக கூட்டணி கட்சியான தேமுதிக 5…