மாணவி பாலியல் வன்கொடுமை: நீதி கேட்டு போராட்டத்தில் குதித்த தமிழிசை, வானதி உள்பட பாஜகவினர் கைது…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் நீதி கேட்டு போராட்டத்தில் குதித்த பாஜக தலைவர்களான தமிழிசை, வானதி சீனிவாசன் உள்பட பாஜகவினர் கைது…