அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2011-2016…