அதானி குழும நிறுவனங்களில் ரூ. 620 கோடி கடன்பெற்று… அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ. 608 கோடி கடன் வழங்கியதில் விதிமீறல்…
அதானி குழுமத்திற்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இருந்து ரூ. 620 கோடி கடன் வாங்கி அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ. 608 கோடி கடன் வழங்கியதில் விதிமீறல்…