Tag: 700 tons Waste

முழுமையாக கரைக்கப்படாத விநாயகர் சிலைகள்! சென்னை மெரினா கடற்கரையில் 700 டன் ‘வேஸ்ட்’ அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை கடற்கரையின் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க தமிழ்நாடு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த நிலையில், பல இடங்களில் சிலைகளை கரைக்க போதுமான வசதிகளை செய்யவில்லை…