ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் 7 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பு! தமிழ்நாடு அரசு
சென்னை: 7 நகராட்சிகளில் ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆற்காடு, எடப்பாடி,…