ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது…
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் கால பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளாமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை (மதியம்…