பிலிப்பைன்ஸில் 6.0 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி…
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ரிக்டர் அளவுகோலி 6.0 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளில் தஞ்ச மடைந்தனர். பள்ளி மாணாக்கர்கள் பாதுகாப்பாக அதிர்ச்சியில்…