2021-க்கு பின் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன! மத்தியஅரசின் தரவை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் 2021-க்கு பின் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன என மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சக ஆய்வு உறுதி செய்யப்பட்டு…