‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிப்ரவரி 4ந்தேதி…