தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி! அன்புமணி விமர்சனம்…
சென்னை: தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி என நிதி ஆணையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுத்துறையை…