சென்னையில் கொரோனா தடுப்பூசி திருவிழா: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்
சென்னை: தமிழகத்தில் 1.49 லட்சம் ரெம்டெசிவர் ஊசி மருந்து கையிருப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…