மகாராஷ்டிரா : மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணத் தடை
மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிப்பதால் மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…