Tag: உச்சநீதிமன்றம்

டெல்லியில் விவசாயிகள் பேரணி தொடங்கியது… காவல்துறையினர் தள்ளுமுல்லு… பதற்றம்… வீடியோ

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் பேரணி தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசின்…

டெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி நடைபெறுகிறது. சுமார் 100 கிமீ தூரம் நடைபெற உள்ள இந்த…

72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…

டெல்லி: நாட்டின் 72வது குடியரசுத் தின விழா, இன்று கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. அதே வேளையில் டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடைபெற உள்ளது. இதனால் தலைநகர்…

டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி? 300 போலி டிவிட்டர் கணக்கை பாகிஸ்தான் தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் வகையில், வதந்திகளை பரப்ப, பாகிஸ்தானில் இருந்து சுமார் 300 போலி கணக்குகள் தொடங்கி…

நாளை டிராக்டர் பேரணி… டெல்லியை நோக்கி சாரை சாரையாக செல்லும் விவசாயிகள்.. பெட்ரோல், டீசல் தரக்கூடாது என மிரட்டல்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை தலைவர் டெல்லியில் டிராக்டர்கள் டிராக்டர் பேணி நடத்துகின்றனர். இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் சாரை சாரையாக தங்களது டிராக்டர்களுடன்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தலைவர்களை கொல்ல முயற்சி? இளைஞர் கைது… சதிச்செயல் என குற்றச்சாட்டு…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடையே புகுந்து விவசாய சங்கத்தலைவர்களை தீர்த்துக்கட்ட முயற்சி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்பபட்டு உள்ளார். இது…

26ந்தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு! டெல்லியில் பரபரப்பு…

டெல்லி: ஜனவரி 26ந்தேதி குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், அங்கு பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. இதனால், பரபரப்பு…

26ந்தேதி விவசாயிகளின் டிராக்டர் போராட்டம் தொடர்பாக தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு… போலீசார் முடிவெடுக்க அறிவுறுத்தல்

டில்லி: டெல்லியில் 26ந்தேதி விவசாயிகளின் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு தடை கேட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து டெல்லி போலீசார் முடிவெடுக்க அறிவுறுத்தி உள்ளது. அத்துடன் வழக்கை…

57வது நாளாக தொடரும் போராட்டம்: மத்தியஅரசு, விவசாயிகள் இடையே இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை…

டெல்லி: மத்தியஅரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி வட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் நடத்தி வரும் போராட்டம் இன்று 57வது நாளை எட்டியுள்ளது.…

நான் தேச பக்தன்; இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’ பதில்…

டெல்லி: இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’சென பதில் தெரிவித்தார். நான் ஒரு தேசபக்தன், யாரையும் கண்டு நான்…