தமிழக பட்ஜெட் 2024-25: ₹300 கோடியில் 15000 ஸ்மாட் வகுப்பறைகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம், ஏழை மக்களுக்காக தாயுமானவன் திட்டம்
சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025 பட்ஜெட்டில், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் , கோவையில் கலைஞர் நூலகம், ஏழை மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவன்…