தீ பரவட்டும்! வீரவணக்கம்.. வெற்றி முழக்கம்..! திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…
சென்னை: தீ பரவட்டும்! வீரவணக்கம்.. வெற்றி முழக்கம்..! என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார். உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான்…